பூண்டு சாதம்
Page 1 of 1
பூண்டு சாதம்
என்னென்ன தேவை?
உதிராக வடித்த சாதம் - 1 கப்,
பூண்டு - 15 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி,
உப்பு - தேவைக்கேற்ப,
கடுகு - சிறிது,
தேங்காய் எண்ணெய் அல்லது நெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
பூண்டு, காய்ந்த மிளகாய், தேங்காயை அப்படியே தண்ணீர் விடாமல் அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விட்டு, கடுகு தாளிக்கவும். அதில் சாதத்தைக் கொட்டிக் கிளறி, உப்பு சேர்த்து, அரைத்த விழுதும் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum