கத்தரி மசாலா சாதம்
Page 1 of 1
கத்தரி மசாலா சாதம்
பச்சரிசி & ஒரு கப், கத்தரிக்காகத்தரி மசாலா சாதம்
தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், கத்தரிக்காய் & 4, புளி விழுது & ஒரு டேபிள்ஸ்பூன், கரம்
மசாலாதூள் & ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் & 6, தனியா & 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு & ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் & 2 டீஸ்பூன்,
எண்ணெய் & ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை &
சிறிதளவு.
அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். கத்தரிக்காயை நீளவாக்கில்
மெல்லியதாக நறுக்குங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து பொடியுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், மஞ்சள்தூள், சிறிது உப்பு
சேர்த்து நன்கு வதக்குங்கள்.
பொடித்து வைத்திருக்கும் பொடியை அத்துடன் சேர்த்து, கரம் மசாலா,புளி விழுது சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் சாதம் சேர்த்து நன்கு கலந்து வையுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கத்தரி மசாலா சாதம்
» கார்ன் மசாலா சாதம்
» பட்டாணி மசாலா
» பீஸ் மசாலா
» கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு
» கார்ன் மசாலா சாதம்
» பட்டாணி மசாலா
» பீஸ் மசாலா
» கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum