வாழைப்பழப் பொங்கல்
Page 1 of 1
வாழைப்பழப் பொங்கல்
பச்சரிசி & 1 கப், பொடித்த வெல்லம் & 1 கப், நெய் & 3 டேபிள் ஸ்பூன், முந்திரி & 10, திராட்சை & 12, ஏலக்காய் தூள் & 1 டீஸ்பூன், வாழைப்பழம் (பொடியாக நறுக்கியது) & 2, பால் & அரை கப்.
அரிசியைக் கழுவிக் கொள்ளவும். பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, கொதித்ததும் அரிசியைச் சேருங்கள். சிறு தீயில் குழைய வேக விடவும்.
வெந்ததும் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, வெந்த அரிசியுடன் சேர்க்கவும். அத்துடன் வாழைப்பழத்தைச் சேர்த்து, ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி, மேலும் நெய் விட்டு இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆல் இன் ஒன் பொங்கல்
» வாழைப்பழப் பொங்கல்
» வாழைப்பழப் பொங்கல்
» சமையல்:வாழைப்பழப் பொங்கல்
» ரவை பொங்கல்
» வாழைப்பழப் பொங்கல்
» வாழைப்பழப் பொங்கல்
» சமையல்:வாழைப்பழப் பொங்கல்
» ரவை பொங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum