கதம்ப சாதம் கதம்ப சாதம்
Page 1 of 1
கதம்ப சாதம் கதம்ப சாதம்
பச்சரிசி & 1 கப், துவரம் பருப்பு
& அரை கப், கேரட் & 1, பீன்ஸ் & 6, முருங்கைக் காய் & 1, வாழைக்காய் & பாதி, உருளைக் கிழங்கு
& 1, தக்காளி &3, சாம்பார் பொடி & 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் & கால் டீஸ்பூன், புளி & சிறிய உருண்டை, பெருங்காயத் தூள் & சிறிது, கறிவேப்பிலை, கொத்தமல்லி & சிறிது, எண்ணெய், நெய் & தேவைக்கேற்ப, கடுகு, உளுந்து
& தாளிப்பதற்கு.
அரிசி, பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து, 5 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைத் தெடுக்கவும். காய்களைத் துண்டுகளாக வெட்டவும். புளியைக் கரைத்து, எண்ணெயில் கடுகு, உளுந்து தாளித்து காய்கறி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு சாம்பார் பொடி, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். காய்கறிகள் நன்கு வெந்ததும், அரிசி&பருப்பு கலவையைச் சேர்த்துக் கிளறி, நெய், கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்துக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum