வெண்டைக்காய் சாதம்
Page 1 of 1
வெண்டைக்காய் சாதம்
* சாதம்2 கப்
* வெண்டைக்காய் 250 கிராம்
* தாளிக்க:
* கடுகு
* உளுந்து
* சீரகம்
* கடலைபருப்பு அனைத்தும் சேர்த்து 1/2 ஸ்பூன்
* சின்ன வெங்காயம் 10
* பச்சை மிளகாய்2
* எண்ணெய் 2 மேசை கரண்டி
* உப்புதேவைக்கு
* பொடிக்க:
* நிலக்கடலை3 ஸ்பூன்
* தேங்காய் துருவல்1 ஸ்பூன்
* பூடு6
* வரமிளகாய்2
* நிலக்கடலை வறுத்து தோலுரித்துக்கொள்ளவும். வரமிளகாயை வறுத்துக்கொள்ளவும்.
* பின் அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
* வெண்டைக்காயை பொரியலுக்கு போல் நறுக்கி 2 ஸ்பூன் எண்ணெயில் உப்புடன் சேர்த்து பிசிபிசிப்பு நீங்க வதக்கி தனியாக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் வெண்டைக்காயை சேர்த்து நன்கு கிளறவும்
* பின் சாதம் சேர்த்து கிளறி கடைசியில் நிலக்கடலை பொடி தூவி இறக்கவும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெண்டைக்காய் சாதம்
» வெண்டைக்காய் சாம்பார்
» வெண்டைக்காய் புளி கறி
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் காரகுழம்பு
» வெண்டைக்காய் சாம்பார்
» வெண்டைக்காய் புளி கறி
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் காரகுழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum