இந்தியன் வெஜ் மோமோஸ்
Page 1 of 1
இந்தியன் வெஜ் மோமோஸ்
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
மைதா - 2 கப்,
வெண்ணெய் - கால் கப்,
வெந்நீர் - சிறிது,
உப்பு - தேவைக்கு.
பூரணத்துக்கு...
உருளைக்கிழங்கு - 2,
கேரட் - 1,
பீன்ஸ் - 10,
முட்டைகோஸ் -சிறிது, காலி
ஃபிளவர் - சிறிது,
பட்டாணி - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க மற்றும் கலவையில் சேர்க்க....
பொடித்த பச்சை மிளகாய் - 2,
பூண்டு - 2 பல்,
பொடியாக நறுக்கிய இஞ்சி -சிறிது,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
வெங்காயத்தாள் - சிறிது,
சில்லி சாஸ் - சிறிது,
சோயா சாஸ் - சிறிது,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்குக் கொடுத்துள்ள பொருள்களை சிறிது சூடான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருள்களை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, தண்ணீர் விடாமல் ஆவியில் வேக வைக்கவும். காய்ந்த எண்ணெயில் தாளிதப் பொருள்களைச் சேர்த்து, பிறகு காய்கறிக் கலவை, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும். பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிதை எடுத்து, சிறிய பூரியாக இட்டு, அதன் நடுவில் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து, தண்ணீர் தொட்டு, ஓரங்களை ஒட்டி, சொப்பு போல செய்து கொள்ளவும். இட்லித்தட்டில் வேக வைத்து, சூடாகப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியன் வெஜ் மோமோஸ்
» இந்தியன் ஒப்பீனியன்
» இந்தியன் ரயில்வே
» அண்ணா சாலையில் ஒரு இந்தியன்
» இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூடவா தேர்வு!
» இந்தியன் ஒப்பீனியன்
» இந்தியன் ரயில்வே
» அண்ணா சாலையில் ஒரு இந்தியன்
» இந்தியன் பனோரமாவுக்கு வாகை சூடவா தேர்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum