சில சிறுவயது பெண்களுக்கு மார்பகங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஏன்?
Page 1 of 1
சில சிறுவயது பெண்களுக்கு மார்பகங்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பது ஏன்?
வயதுக்கு வந்ததும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதே வயதுக்கு மீறிய மார்பக வளர்ச்சிக்கு காரணமாகும். இரத்தத்தில் ஈஸ்டிரோஜன் அளவைக் கண்டு அதை குறைப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இது இன்னும் பெரியதாகாமல் தடுக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளலாம். ஆனால் இதற்கு நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் வரை செலவாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?
» அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்
» நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக
» தாய்ப்பால் அதிகமாக சுரக்க
» முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள்
» அதிகமாக உழைத்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு கூலி கம்மிதான்
» நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக
» தாய்ப்பால் அதிகமாக சுரக்க
» முதுகுவலியால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum