தாடையில் தேவையற்ற ரோமங்கள் எதனால் வருகிறது?
Page 1 of 1

மாதவிடாய் தவறுதல், அதிக முகப்பரு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தாடையில் மிகைமுடி வரலாம். முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு ஷேவிங்கே சிறந்தது அல்லது முடி அகற்றும் க்ரீம் பயன்படுத்தலாம். ப்ளீச்சிங் மூலம் முடியை மறைக்கலாம். லேசர் கருவி சிகிச்சை பெறலாம். ஆனால் இது நிரந்தரமானது எனக் கூற இயலாது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க....
» முகத்தில் ரோமங்கள் நீங்க….
» கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
» முகத்தில் ரோமங்கள் நீங்க
» முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க
» முகத்தில் ரோமங்கள் நீங்க….
» கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
» முகத்தில் ரோமங்கள் நீங்க
» முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum