சுவாச காச நோய் குறைய
Page 1 of 1
சுவாச காச நோய் குறைய
அறிகுறிகள்:
மார்பு வலி.
மூச்சுத் திணறல்.
மூச்சு விடும் போது சத்தம் ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:
கல்யாண முருங்கை இலை
புழுங்கல் அரிசி மாவு.
உப்பு.
வெங்காயம்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கி ஊறவைத்து புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து வெங்காயத்தையும் போட்டு பிசைந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் வேகவைத்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுவாச காச நோய் குறைய
» சுவாச காசம் நோய் குறைய
» சுவாச கோளாறுகள் குறைய
» சுவாச நோய்கள் குறைய
» சுவாச அலர்ஜி குறைய
» சுவாச காசம் நோய் குறைய
» சுவாச கோளாறுகள் குறைய
» சுவாச நோய்கள் குறைய
» சுவாச அலர்ஜி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum