தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டும் நிலா

Go down

மீண்டும் நிலா                               Empty மீண்டும் நிலா

Post  ishwarya Tue Mar 05, 2013 5:21 pm

அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலா சினிமாவும் வேண்டாம், நடிப்பும் வேண்டாம் என்று குடும்பத் தொழிலான ஹோட்டல் பிசினஸை கவனிக்க கிளம்பி வருடங்கள் ஆகிறது. அவர் கடைசியாக நடித்து முடிக்காமல் விட்ட படம் கில்லாடி.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பரத் நடித்த இந்தப் படம் பாதியிலேயே நொண்டியடித்தது. பைனான்ஸ் பிரச்சனை, பரத்தின் ஸ்டார் வேல்யூ உள்பட பல பிரச்சனைகள்.

திருத்தணி வெளியான பிறகு 555 என்ற சசியின் ஒரே படம்தான் பரத் கைவசம் உள்ளது. சசி படத்தை எப்போதுமே நம்ப முடியாது. ஏ.வெங்கடேஷுக்கும் வேறு படங்கள் இல்லை. தயா‌ரிப்பாளரும் சற்று தெம்பாகியிருக்கிறார்.

இதன் காரணமாக மீண்டும் கில்லாடி படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். ஹோட்டல் பிசினஸில் செட்டிலான நிலாவை மீண்டும் அழைத்துவரப் போகிறார்களாம்.

இந்தமுறையாவது கில்லாடி நல்லபடி வரட்டும்.
அன்பே ஆருயிரே நிலா, கில்லாடி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum