தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராசு மதுரவனின் காளையரும் கன்னியரும்

Go down

ராசு மதுரவனின் காளையரும் கன்னியரும் Empty ராசு மதுரவனின் காளையரும் கன்னியரும்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:44 pm

பாண்டி ஒலிபெருக்கி நிலையத்தை தயா‌ரித்து கடும் நெருக்கடிக்குள்ளான ராசு மதுரவனின் புதிய படம் காளையரும் கன்னியரும்.

பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க ராகவா லாரன்ஸ் கால்ஷீட் தருவார் என நம்பினார் ராசு மதுரவன். ‌ரிபெல் படத்தின் தோல்வியில் உடனடி வெற்றி தேவைப்பட்ட லாரன்ஸ் காஞ்சனாவின் அடுத்த பாகத்தை தொடங்குவது என முடிவெடுத்து ஆரம்பகட்ட வேலைகளையும் தொடங்கியிருக்கிறார். தாப்ஸி படத்தின் நாயகி.

இதன் காரணமாக சென்னை டூ மதுரை சொகுசுப் பேருந்து என்ற பெய‌ரில் ஒரு படத்தை ராசு மதுரவன் தொடங்கினார். ஆரம்பித்த வேகத்தில் பிரச்சனையில் சிக்கியது படம்.

இந்த களேபரத்துக்குப் பிறகு காளையரும் கன்னியரும் என்ற படத்தை தொடங்கியிருக்கிறார். இதில் நடிப்பதாக இருந்த வழக்கு எண் மனிஷா படத்திலிருந்து விலகியிருக்கிறார். காரணம் தெ‌ரியவிலல்லை.

ராசு மதுரவனின் காளையரும் கன்னியரும் கரை சேருமா?
ராசுமதுரவன், காளையரும் கன்னியரும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum