தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் ட்‌ரிம் செய்யப்படும் டேவிட்

Go down

தமிழில் ட்‌ரிம் செய்யப்படும் டேவிட் Empty தமிழில் ட்‌ரிம் செய்யப்படும் டேவிட்

Post  ishwarya Tue Mar 05, 2013 1:13 pm

விக்ரம், ‌ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் டேவிட் படம் குறித்த இந்தப் புதிய தகவல் ஒரே நேரத்தில் ஆச்ச‌ரியத்தையும், ஏமாற்றத்தையும் தரக்கூடியது.

சைத்தான் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் இந்தி, தமிழில் டேவிட் படத்தை இயக்கியிருக்கிறார். மூன்று மனிதர்கள், மூன்று காலகட்டங்கள், மூன்று பின்னணிகள்... ஒரே பெயர் என இந்தியில் இப்படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள்.

இந்த மூன்று டேவிட்களில் ஒரு டேவிட் விக்ரம். கோவாவை சேர்ந்த மீனவன். இன்னொருவர் பாடக‌ர், மூன்றாவது ஆள் கேங்ஸ்டர். 1975ல் லண்டனில் நடக்கும் கதையில் இந்த கேங்ஸ்டர் காதாபாத்திரம் வருகிறது. நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார்.

ஆனால் தமிழில் இரண்டே பேர். மீனவனாக விக்ரம், பாடகராக ‌ஜீவா. மூன்றாவது கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை அப்படியே தூக்கிவிட்டார்கள். இந்திக்குதான் கேங்ஸ்டர், தமிழுக்கு அது ச‌ரிவராது என பிஜாய் நம்பியார் தூக்கியிருக்கிறார்.

இதனால் இந்தியில் 2.30 மணி நேரம் ஓடும் படம் தமிழில் 2.10 மணி நேரமே ஓடும்.
டேவிட், விக்ரம், ஜீவா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் ட்‌ரிம் செய்யப்படும் டேவிட்
» ட்‌ரிம் செய்யப்பட்ட மாற்றான்
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» ரீமேக் செய்யப்படும் அக்னி நட்சத்திரம்
» தெலுங்கில் வெளியாகவில்லை டேவிட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum