மலையாளப் படத்தில் ஆர்யாவுக்குப் பதில் ஜெய்சூர்யா
Page 1 of 1

இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்டில் நடிப்பது, ஆன்டி ஹீரோ வேஷம் கட்டுவது... எதுவாக இருந்தாலும் ஆர்யா ரெடி. ஏற்கனவே தெலுங்குப் படமொன்றில் வில்லனாக நடித்த ஆர்யா அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தில் ஏறக்குறைய நெகடிவ் ரோலில் நடிக்கிறார்.
மலையாளத்தில் பிருத்விராஜுடன் மும்பை போலீஸ் என்ற படத்தில் நடிக்க கமிட்டானார் ஆர்யா. கமிட்டான போது ஆர்யாவின் கால்ஷீட் டயரியில் சில பக்கங்கள் இருந்தன. ஆனால் இப்போது. அடுத்த வருடம் இறுதிவரை ஆர்யா பிஸி. இதனால் மும்பை போலீஸ் தயாரிப்பாளர்களாகவே புரிந்து கொண்டு ஆர்யாவுக்குப் பதில் ஜெய்சூர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இதேபோல் நடிகை தன்ஷிகாவும் விழித்திரு படத்துக்காக ஷாஜி கைலாஷ் இயக்கும் படத்தை தியாகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா, சினிமா, தமிழ்சினிமா செய்திகள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!
» கந்தா படத்தில் வடிவேலு, சிங்கமுத்து நிலஅபகரிப்பு காட்சிகள்?- விவேக் பதில்
» விஸ்வரூபம் படத்தில் பிரபல நடிகர்களை நடிக்க வைக்காதது ஏன்? : கமல்ஹாசன் பதில்
» கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!
» மலையாளப் படம் - நீக்கப்பட்டார் தன்ஷிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum