தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வளர்ந்து வரும் மாயை

Go down

 வளர்ந்து வரும் மாயை              Empty வளர்ந்து வரும் மாயை

Post  ishwarya Tue Mar 05, 2013 12:02 pm


ஹாலம்மா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெ.ஆர்.கண்ணன் தயாரிக்கும் படம் மாயை. வேகமாக வளந்து வரும் இப்படத்தின் கதை, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் ஒருதலைக் காதலால் ஏற்படும் பல்வேறு விதமான விபரீதங்களை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார்களாம்.

இப் படத்தில் கண்ணன், சஞ்சய் ஆகியோர் நாயகர்களாகவும், காதல் சந்தியா, சனம் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கிறார்கள். மேலும் மனோபாலா, ராஜ்கபூர், நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு கே.அறிவழகன், இசை பெள்ளிராஜ், பாடல்கள் மோகன்ராஜ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் லட்சுமிராம். கோத்தகிரி, தலக்கோணம், ஊட்டி, சென்னை போன்ற பகு‌திக‌ளி‌ல் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாயை, ஹாலம்மா டாக்கீஸ்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum