தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இங்கு காதல் கற்றுத்தரப்படும்

Go down

இங்கு காதல் கற்றுத்தரப்படும் Empty இங்கு காதல் கற்றுத்தரப்படும்

Post  ishwarya Tue Mar 05, 2013 11:49 am


காதலில் சொதப்புவது எப்படி என்று நடிகர் சித்தார்த் படம் எடுத்தால், ‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ என ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் படம் எடுத்து வருகிறார்கள்.

இந்தக்கால இளைஞி இளைஞர்கள் காதலை எப்படி அணுக வேண்டும். அதை எப்படி கையாள வேண்டுமென வகுப்பெடுக்கும் அளவுக்கு காதலைக் கற்றுத்தரப் போகிறதாம் இந்த படம். அத்தோடு காதல் தோல்வியால் உயிர் விடும் ஜோடிகள் உலகத்தை தைரியமுடன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மையக் கருத்தாக கொண்டுள்ளதாம்.

இப்படத்தில் புதுமுக நாயகனாக ஸ்ரீநாத் அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுகமாகிறார் தருஷனா மற்றும் பாண்டு, லிவிங்ஸ்டன், ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீதரன்.
இங்கு காதல் கற்றுத்தரப்படும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» இங்கு இரண்டே ஜாதி தான்!
» தமிழர்கள் இங்கு தாக்கப்படின் இந்திய அரசே முழுப்பொறுப்பு; சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் எச்சரிக்கை!
» தமிழர்கள் இங்கு தாக்கப்படின் இந்திய அரசே முழுப்பொறுப்பு; சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் எச்சரிக்கை!
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum