'காதல்' நடிகரின் கருணை
Page 1 of 1
'காதல்' நடிகரின் கருணை
காதல், மருதமலை, சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் காதல் சரவணன். தற்போது பூலோகம், காலையரும் கன்னியரும், காதல் செய்வீர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அவர் தற்போது, ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். சினிமா கதை போல இவரின் திருமண வாழ்க்கை அமைந்துள்ளது. தன் நண்பருக்கு பெண் பார்க்கச் சென்று, என்ன காரணத்தாலோ அத்திருமணம் கூடாமல் போயிருக்கிறது.
அதே பெண்ணைத்தான் தற்போது சரவணன் மணம் முடித்திருக்கிறார். கலப்பு திருமணமான இது, இரு வீட்டினர் சம்மதத்துடன்தான் நடந்தேறியிருக்கிறது. பரிதாபப் பட்டு திருமணம் செய்யவில்லை. முழு நிறைவுடன்தான் செய்திருக்கிறேன் என்கிறார் காதல் சரவணன்.
காதல் சரவணன் திருமணம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘ம்பு’ நடிகரின் காதல் மாளிகை!
» நடிகரின் மேடையில் நாஞ்சில் சம்பத்
» காமெடி நடிகரின் ரகசிய மகள் ஹீரோயினாக அறிமுகம்
» நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை : பிரியங்கா திரிவேதி
» நடிகரின் தந்தை படுகொலை: பங்குச் சந்தை புரோக்கர் கைது
» நடிகரின் மேடையில் நாஞ்சில் சம்பத்
» காமெடி நடிகரின் ரகசிய மகள் ஹீரோயினாக அறிமுகம்
» நடிகரின் மனைவி என்பதில் பெருமை இல்லை : பிரியங்கா திரிவேதி
» நடிகரின் தந்தை படுகொலை: பங்குச் சந்தை புரோக்கர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum