மூக்கடைப்பு சரியாக...
Page 1 of 1
மூக்கடைப்பு சரியாக...
ஓமம் (Carum roxburgianum)
ஓமத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்து 2 கிராம் எடுத்து அத்துடன் 1 கிராம் பச்சைக் கற்பூரம் சேர்த்து வெள்ளைத் துணியில் கட்டி நுகர, மூக்கடைப்பு, மூக்குநீர் பாய்தல், பீனிசம் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூட்டு வலி சரியாக...
» மூட்டு வலி சரியாக...
» மாதவிடாய் சரியாக வெளிப்பட
» வாய்ப்புண் சரியாக வைத்தியம்
» சுரம் (காய்ச்சல்) சரியாக...
» மூட்டு வலி சரியாக...
» மாதவிடாய் சரியாக வெளிப்பட
» வாய்ப்புண் சரியாக வைத்தியம்
» சுரம் (காய்ச்சல்) சரியாக...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum