தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்ச யக்ஞ ஹோமம் - பலன்கள்

Go down

பஞ்ச யக்ஞ ஹோமம் - பலன்கள் Empty பஞ்ச யக்ஞ ஹோமம் - பலன்கள்

Post  amma Tue Jan 15, 2013 5:28 pm

ஹோமங்கள் யாகங்கள் செய்வதால் தேவர்களும் இறைவனும் மகிழ்ச்சியடைந்து நமக்கு அருள்புரிவார்கள்.இதனால் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி நற்பலன்களை அடையமுடியும்.இதில் பஞ்ச யக்ஞ ஹோமம் செய்பவர் துன்பங்கள் விலகி அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறுவர்.

பஞ்ச யக்ஞ ஹோம பலன்கள்.

1.கணபதி ஹோமம் - தடைகள் விலகி சகல செல்வங்களும் கிடைக்கும்.

2. மகாசண்டி ஹோமம் - பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.

3.நவக்கிரக ஹோமம் - கிரக தோசங்களை நீக்கும்.

4.மகாசுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி சூனியம், எதிரிகளை அழிக்கும், வெற்றி கிட்டும்.

5.ருத்ர ஹோமம் - ஆயுள் விரித்தியடையும். ஹோமங்கள் செய்து நலமுடன் வாழ்வோம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum