தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜன.20 அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை விழா

Go down

ஜன.20 அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை விழா Empty ஜன.20 அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை விழா

Post  ishwarya Mon Mar 04, 2013 4:57 pm

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ஜனவ‌ரி 20ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவுக்கு இளையராஜா தலைமை தாங்குகிறார்.


அறிமுக நடிகர் லட்சுமணன், கார்த்திகா, பாரதிராஜாவின் மகன் மனோ‌ஜ் கே.பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் தொடக்கவிழாவை படத்தின் சக்சஸ் விழாவைப் போல் தேனி அல்லி நகரத்தில் விம‌ரிசையாக பாரதிராஜா கொண்டாடியது நினைவிருக்கலாம். அதேபோல் பாடல்கள் வெளியீட்டு விழாவையும் மதுரையில் நடத்துகிறார்.

இளையராஜா தலைமை தாங்கும் இந்த விழாவில் முதல் பாடல்கள் குறுந்தகடை மணிரத்னம் வெளியிட பாலுமகேந்திராவும், மகேந்திரனும் பெற்றுக் கொள்கின்றனர். ட்ரெய்லரை கே.பாக்யரா‌ஜ், கங்கை அமரன், விக்ரமன் வெளியிட நடிகர் வடிவேலு உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னக்கொடியும் கொடிவீரனும் பாரதிராஜாவும்!
» விஜய் டிவி வசமான 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'.
» அல்லி நகரம் அய்யனார் கோயிலில் இன்று அன்னக்கொடியும் கொடிவீரனும் துவக்கம்!
» அமீர் ஜோடியாக இனியா; கார்த்திகா ஜோடியாக புதுமுகம்: அன்னக்கொடியும் கொடிவீரனும் சங்கதி இது!
» இளையராஜா தலைமை… மதுரையில் ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்’ இசை வெளியீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum