பாலியல் வன்முறைக்கு எதிரான புதுவருஷம்
Page 1 of 1
பாலியல் வன்முறைக்கு எதிரான புதுவருஷம்
2013ல் திரையுலகின் ஃபேஷன் பாலியல் வன்முறை. டெல்லி பாலியல் வன்முறையை சூட்டோடு சூடாக இந்தியில் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழிலும் அப்படியான முயற்சிகள் பரவலாக காண்ப்படுகிறது. சிலர் பெண்களுக்கெதிரான காட்சி எதுவும் தங்கள் படத்தில் இருந்தால் (அப்படியொரு காட்சி இல்லாத படம் ஏது?) இது பாலியல் வன்முறைக்கு எதிரான படம் என்று இன்ஸ்டன்ட் முத்திரை குத்தி கூவி விற்கிறார்கள். புதுவருஷம் இதில் எதில் சேர்த்தி என்பது உங்கள் சாய்ஸ்.
தெலுங்கில் பல படங்களை இயக்கிய வேமுகண்டி தமிழில் இயக்கும் படம் புதுவருஷம். ஜெயந்த், ராதாராம் ஸ்ரீகாந்த் இருவரும் நாயகர்கள். இதில் ஜெயந்த் நடிகர் கானுசந்தரின் மகன். ஹீரோயின் கொல்கத்தாவை சேர்ந்த பிரியதரஷின்கோஸ். இனி இயக்குனரின் மெசேஜ்.
இன்று மக்களிடையே உள்ள மிகப்பெரிய பிரச்சனை பாலியல் வன்முறை. அதைத் தடுக்க வேண்டுமென்றால் எல்லோரும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். அதற்காக குங்ஃபூ, கராத்தே கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை காதலும் ஆக்சனும் கலந்து சொல்லியிருக்கிறோம்.
இயக்குனரின் விளக்கெண்ணெய் விளக்கத்தையும், நட்சத்திரங்களின் பூர்வீகத்தையும் பார்த்தால் ஏற்கனவே தெலுங்கில் வெளியான படத்தின் டப்பிங் போல தெரிகிறது.
தெரிந்தவர்கள் யாராவது விளக்கலாமே.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலியல் வன்முறைக்கு எதிரான புதுவருஷம்
» வன்முறைக்கு அப்பால்
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்: திரையுலகினர் உண்ணாவிரதம்
» வன்முறைக்கு அப்பால்
» பொதுவாக பெண்கள் வன்முறைக்கு ஆளாக காரணங்கள்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum