தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபத்தை கடல் கொள்ளுமா?

Go down

விஸ்வரூபத்தை கடல் கொள்ளுமா? Empty விஸ்வரூபத்தை கடல் கொள்ளுமா?

Post  ishwarya Mon Mar 04, 2013 4:40 pm

வருகிற வெள்ளிக்கிழமை விஸ்வரூபம் ‌ரிலீஸ். தமிழகத்தில் நானூற்றுக்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. கமலின் லாப கணக்குப்படி 150 கோடி வசூலித்தால் மட்டுமே படம் வெற்றி என்று சொல்ல முடியும்.

இந்த பெரிய தொகையை வசூலிக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் போட்டியே இல்லாமல் மூன்று வாரங்களாவது ஓட வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்பதுதான் முதல் சோதனை.

மணிரத்னம் தனது கடல் படத்தை விஸ்வரூபம் வெளியான ஒரு வாரத்தில் - பிப்ரவ‌ரி ஒன்றாம் தேதி வெளியிடுகிறார். தொடர்ந்து தோல்வியை தந்தாலும் மணிரத்னம் படம் என்றால் தியேட்ட‌ரில் கூட்டம் அம்மும். ஒருவேளை ஜெயமோகனின் கதையில் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டால் விஸ்வரூபத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் கடும் நெருக்கடியை கடல் உருவாக்கும். கமலின் லாப கணக்கை இது கடுமையாக பாதிக்கும்.

இந்தியில் விஸ்வரூபம் 25 ஆம் தேதி வெளியாகப் போவதில்லை என்பதும் கமலுக்கு பெருத்த நஷ்டத்தை உருவாக்கும். வெளிநாடுகளிலும் கடல் படம் விஸ்வரூபத்துக்கு போட்டியாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை.

தசாவதாரம் அளவுக்கு என்டர்டெயின்மெண்டாக இருந்தால் மட்டுமே விஸ்வரூபத்தின் லாப கணக்கை கமலால் எட்ட முடியும் என்பதே விமர்சகர்களின் கருத்தான உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum