தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாரிப்பில் இறங்கும் நாளைய இயக்குனர் தயாரிப்பாளர்கள்

Go down

தயாரிப்பில் இறங்கும் நாளைய இயக்குனர் தயாரிப்பாளர்கள் Empty தயாரிப்பில் இறங்கும் நாளைய இயக்குனர் தயாரிப்பாளர்கள்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:53 pm


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி திரைத்துறையில் நுழைபவர்களுக்கான துருப்புச் சீட்டு. இதில் குறும் படம் இயக்கி கவனம் பெற்றவர்கள் பலர் சினிமாவில் இயக்குனர்களாகியிருக்கிறhர்கள். காதலில் சொதப்புவது எப்படி இயக்குனர் முதல் உதாரணம்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இடம்பெற்ற குறும் படங்களில் நடித்தவர்கள் பலரும் சினிமாவில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறhர்கள். பலர் நடித்தும் வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களே சினிமாவுக்கு புரமோஷன் ஆகும்போது நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறவர்களும் சினிமாவுக்கு வருவதில் என்ன ஆச்சாரியம் இருக்க முடியும்?

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் ஜ.வி.மீடியா ப்லிம்ஸ் நிறுவனம் இந்த வருடம் மூன்று படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறது.

அவர்கள் உருவாக்கிய இயக்குனர்களைப் போல அவர்களின் தயாரிப்பும் தரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum