தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணத்திற்கு மூன்று வருடம்

Go down

திருமணத்திற்கு மூன்று வருடம்              Empty திருமணத்திற்கு மூன்று வருடம்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:49 pm

வரும் ஏப்ரல் மாதத்தோடு 26 வயது நிறைவடையப் போகிறது நடிகை சமந்தாவுக்கு. அப்பா ஆந்திரா, அம்மா கேரளா, சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்ததால் இவர் தமிழ் பொண்ணு.

மனசுக்குப் பிடித்த பையன் கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள சம்மதித்திருக்கிறார். ஆனால் மாப்பிள்ளை மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.

படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் படிப்பை முடித்த கையோடு, மேல் படிப்புக்காக ஆஸ்திரேலியா பறக்க இருந்தவருக்கு நடிப்பு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.

அடிக்கடி தனது இரண்டு அண்ணன்களோடு சண்டைப் போடுவதை ‘ஹாபி’ யாக வைத்திருக்கிறார். சமந்தாவின் ரசிகர்கள், நண்பர்கள் ஏகப்பட்ட ’நிக்’ வைத்து அழைத்தாலும் வீட்டில் இவரின் செல்லப் பெயர் ’சாம்’.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க… ‘டிரீம் கேர்ள்’ சமந்தா
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum