'என்னை ரசிக்கட்டும்'
Page 1 of 1
'என்னை ரசிக்கட்டும்'
இப்படி வேறு எந்த நடிகை சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ‘வாகை சூடவா’ படத்தில் அழகாக, கண்ணியமாக நடித்து ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்கள் மனதிலும் இடம் பிடித்த இனியாதான் இப்படி சொல்லியிருக்கிறார்.
காரணம் இவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் ‘கண்பேசும் வார்த்தைகள்’. இதில் ரசிகர்களைத் திருப்தி படுத்தும் அளவுக்கு கிளாமர் காட்டியிருக்கிறார்.
'சூட்டிங்கில் மானிட்டரில் பார்த்தபோது ஒன்றும் தவறாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய திரையில் பார்த்தபோது எனக்கே கொஞ்சம் கூடுதலாக கிளாமர் காட்டிவிட்டோமோ என்று தோன்றியது.
இருந்தாலும் பரவாயில்லை என் ரசிகர்களுக்கு நான் படைக்கும் கிளாமர் விருந்தாக இருந்துவிட்டு போகட்டும். இன்னொன்று, என்னாலும் கிளாமர் காட்டமுடியும் என்பதை சினிமா உலகினருக்கு சொன்ன மாதிரியாகவும் இருக்கட்டும்’ என்கிறார் தைரியமாக.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» என்னை ஜெயிக்க விடுங்க!
» என்னை மறந்துட்டீங்களா...? - கேட்கிறார் எமி!
» இஷா என்னை மிரள வைத்தார்
» என்னை பயமுறுத்துகிறார் பாரதிராஜா!: அமீர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum