தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மேஷம் ராசிபலன்கள்

Go down

மேஷம் ராசிபலன்கள் Empty மேஷம் ராசிபலன்கள்

Post  amma Wed Jan 09, 2013 10:35 pm

மேஷம்



இராசிபலன்கள்
7-1-2013முதல்13-1-2013வரை
1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள்.உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும்.நெருப்பு மின்சாரம்,இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்கள் அடைவார்கள்.ஜனவரி10,11,12வீடுகளைத் திருத்தி கட்டவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பயணங்களின் போது வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் உகந்ததாகும்.தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உருவாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுந்த கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது.ஜனவரி13நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப் படும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:தெற்கு
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum