ட்ரெய்லருக்கே பத்து கட்
Page 1 of 1
ட்ரெய்லருக்கே பத்து கட்
படத்தில் எதையாது சென்சார் கட் பண்ணச் சொன்னால் முன்பெல்லாம் ஏதோ உடல் உறுப்பை நீக்கச் சொன்னது போல் துடித்துப் போவார்கள். இன்று அப்படியே உல்டா. படத்தில் கத்திரீப்போட்டால் அதை ஏதோ வீரத் தழும்பாக பெருமையடிக்கிறார்கள். வெற்றிச்செல்வன் படத்தின் நிலையும் அதுதான்.
அஜ்மல், ராதிகா ஆப்தே நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் எதோ திவ்யமான காதல் கதை என்றுதான் தோன்றும். ஆனால் இதன் ட்ரெய்லரைப் பார்த்த சென்சர், இத்துனூண்டு ட்ரெய்லரில் பத்து இடங்களில் கத்திரீப்போட்டிருக்கிறது. இந்தத் தகவலை படத்தின் இயக்குனர் ருத்ரனே தெரிவித்துள்ளார்.
சரி, அப்படி என்ன படத்தில் இருக்கிறது?
நிஜ சம்பவத்தின் பாதிப்பில் இந்தப் படத்தை ருத்ரன் எடுத்திருக்கிறாராம். உண்மையிலேயே அழகான காதல் கதை படத்தில் இருக்கிறதாம். ஆனால் காதலனான அஜ்மலின் இன்னொரு பக்கம் யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு படுபயங்கரம். அதைதான் ட்ரெய்லரில் பிரதானப்படுத்தியிருந்தார்களாம்.
நம் சந்தேகம், ட்ரெய்லரில் காட்சிகளை நீக்கச் சொன்ன சென்சார் படத்தில் மட்டும் அந்தக் காட்சிகளை அனுமதிப்பார்களா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பத்து நாளில் பத்து மொழிகளை கற்கலாம்
» பத்து கட்டளைகள்
» பத்து நாட்களில் ஹச்.டி.எம்.எல்/ டி.எச்.டி.எம்.எல்
» தலைமுடி வளர `பத்து'
» பாரதி ஆறு பாரதிதாசன் பத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum