தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோயம்பத்தூரில் குறும்பட பயிற்சிப் பட்டறை

Go down

கோயம்பத்தூரில் குறும்பட பயிற்சிப் பட்டறை Empty கோயம்பத்தூரில் குறும்பட பயிற்சிப் பட்டறை

Post  ishwarya Mon Mar 04, 2013 12:28 pm

நிழல் திருநாவுக்கரசு இந்தமுறை கோயம்பத்தூரில் குறும்பட பயிற்சிப் பட்டறையை நடத்துகிறார்.

நிழல் நடத்தும் குறும்படங்களை எப்படி எடுப்பது என்ற பயிற்சிப் பட்டறை குறும்படங்கள் குறித்த விழிப்புணர்ச்சியை தமிழகத்தில் பரவலாக ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குறும்பட வளர்ச்சி ஏற்பட்டதில் நிழலுக்கு முக்கியமான பங்கு உண்டு.

திரைக்கதையில் தொடங்கி, எடிட்டிங் முடிய திரைக்கலையின் அனைத்து அம்சங்களும் இந்தப் பட்டறையில் பயிற்றுவிக்கப்படும். அந்தந்த துறையின் வல்லுனர்களின் கருத்துக்களை கேட்கவும், உரையாடவும் நிழல் ஏற்பாடு செய்திருப்பது பட்டறையின் விசேஷம்.

வரும் 23 ஆம் தேதியிலிருந்து 28 ஆம் தேதிவரை கோயம்பத்தூர் செட்டிப்பாளையத்தில் உள்ள சி.டி.பவுண்டேஷனில் குறும்பட பயிற்சிப் பட்டறையை நிழல் நடத்துகிறது. தங்கும் இடம், உணவு ஆகியவற்றை நிழல் ஒழுங்கு செய்யும். அதற்கான கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு நிழல் திருநாவுக்கரசை 944448468 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum