தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆக்டிங் கிளாஸ் செல்லும் ஜி.வி பிரகாஷ்

Go down

ஆக்டிங் கிளாஸ் செல்லும் ஜி.வி பிரகாஷ் Empty ஆக்டிங் கிளாஸ் செல்லும் ஜி.வி பிரகாஷ்

Post  ishwarya Mon Mar 04, 2013 12:17 pm

தென்னகத்தில் பல ஹிட் பாடல்களை கொடுத்த கையோடு பாலிவுடடுக்கு சென்ற இளம் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ், தனது அற்புத திறமையால் அங்கேயும் வெற்றி கொடி நாட்டினார்.

அசத்தல் இசையமைப்பாளர்களின் லிஸ்டில் தன் பெயரையும் பதிந்த ஜி. வி இப்போது ஆக்டிங்கில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

ஜி. வி. பிரகாஷ் அறிமுகமாக இருக்கும் படத்தை ஏ. ஆர். முருகதாசின் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்க, முருகதாசின் அசிஸ்டன்ட் படத்தை இயக்குகிறாராம்.

இந்நிலையில் நடிப்பில் தனது முத்திரையை பதிக்க ஜி. வி. பிரகாஷ் சின்சியராக ஆக்டிங் கிளாசுக்கு செல்வதாக தகவல்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum