தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமலின் கதை லிஸ்டில் ஸ்ரீதேவி

Go down

கமலின் கதை லிஸ்டில் ஸ்ரீதேவி  Empty கமலின் கதை லிஸ்டில் ஸ்ரீதேவி

Post  ishwarya Mon Mar 04, 2013 12:09 pm

FILE
கமலைப் பற்றி பாலசந்தர் சொன்ன இரண்டு முக்கியமான விமர்சனங்கள்...

கமல் ரொம்ப ஸ்பீடாக போகிறார், அவருக்கு ஸ்பீடு பிரேக்கர் வேணும்.

கமலின் திறமையில் சந்தேகமில்லை, ஆனால் எல்லாவற்றையும் தான் ஒருவரே செய்யணும்னு நினைக்கிறார்.

ரொம்ப சரி... ஒவ்வொரு படத்திலும் கமல் பாதி கிணறு தாண்டுவதற்கு இந்த அவசரமும், அஷ்டவதானி விருப்பமுமே காரணம்.

விஸ்வரூபம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. அதற்குள் விஸ்வரூபம் இரண்டாம் பாக வேலைகள் ஆரம்பித்திருக்கிறார். அதையடுத்து ஆல் ஆர் கின் ஹாலிவுட் படம் இயக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமா... ஹாலிவுட் படத்துக்குப் பிறகு மூ என்ற மூன்று வேடங்களில் நடிக்கும் தமிழ்ப் படம் குறித்தும் பேசியிருக்கிறார்.

ரசிகர்கள் விஸ்வரூபம் பார்த்தே முடிக்கலை அதற்குள் இப்படி 'டம்' பண்ணினால் என்னாகும்?

கமலின் இந்த லிஸ்டுக்கே திணறிக் கொண்டிருக்கையில் ஸ்ரீதேவியுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறது. அதற்காக ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன், விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்றிருக்கிறார். பாருங்கள்.. இங்கேயும் நடிப்புடன் அவர்தான் கதையும்.

ஒன்றை பார்த்து முடிப்பதற்குள் இப்படி படமா எடுத்தா எப்படி பாஸ்?
ஸ்ரீதேவி, கமல், கமல்ஹாசன், கமல் அடுத்த படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum