தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பக்தி கடலில் ருத்ரம்மா தேவி

Go down

பக்தி கடலில் ருத்ரம்மா தேவி Empty பக்தி கடலில் ருத்ரம்மா தேவி

Post  ishwarya Mon Mar 04, 2013 12:07 pm

ருத்ரம்மா தேவி படத்தின் பட்ஜெட் 50 கோடிகள். அருந்ததிக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் ஹீரோயின் ஓ‌ரியண்ட்டட் படம்.

அருந்ததியின் போது அனுஷ்காவை யார் என்று தெரியாது, ஆகவே படத்துக்கும் அவ்வளவாக எதிர்பார்ப்பில்லை. ஆனால் ருத்ரம்மா தேவி விவகாரமே வேறு. அனுஷ்காவை தெரியாதவர்கள் யாருமில்லை. படம் வெற்றி பெற்றேயாக வேண்டும்.

இந்தப் படத்தில் கமிட்டான பிறகு அனுஷ்காவின் பக்தி கூடிவிட்டது. நாளொரு கோயில், பொழுதொரு அர்ச்சனை என்று பிஸியாவிட்டார். படம் வெற்றி பெறுவதற்காகதான் இந்த பக்திப் பரவசம் என்கிறார்கள். அதேநேரம் அனுஷ்காவுக்கு இப்போது சனித்திசை. அதை ச‌ரி செய்யவே பக்தி பாற்கடலில் அவ்வப்போது மூழ்குகிறார் எனவும் பேச்சு அடிபடுகிறது.

அலெக்ஸ்பாண்டியன் மாதி‌ரியான படங்களில் நடித்தால் சனி பிடிக்காமல் சளியா பிடிக்கும்?
ருத்ரம்மா தேவி, அனுஷ்கா, அனுஷ்கா புது படம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum