சேட்டை வேற மாதிரி - உஷார் ஸ்டேட்மெண்ட்
Page 1 of 1
சேட்டை வேற மாதிரி - உஷார் ஸ்டேட்மெண்ட்
ஏப்ரல் 5ஆம் தேதி சேட்டை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்டும் படாமலும் தேதியைச் சொல்ல காரணம் ஏற்கனவே நடந்த பலடிகள்.
2013ன் பொங்கல் ரிலீஸ் என்று டிசம்பர் மாதம் முந்திரிக் கொட்டையாக சேட்டை டீம் விளம்பரம் தந்தது. துப்பாக்கிக்கு பயந்தும், படப்பிடிப்பு முடியாததாலும் பிப்ரவரிக்கு பின் வாங்கினர். இப்போது ஏப்ரல். ஏப்ரலில் என்னாகும் என்பதை அப்போதுதான் சொல்ல முடியும்.
படம் வெளியாக இன்னும் பல வாரங்கள் இருந்தாலும் விளம்பரத்தை முடுக்கி விட்டுள்ளனர். யு டிவி-யின் முந்தைய தாண்டவம், முகமூடி தோல்விகளை இந்தப் படத்தை வைத்துதான் சரிசெய்தாக வேண்டும்.
சேட்டையின் ஒரிஜினலான டெல்லி பெல்லியில் கெட்ட வார்த்தைகளும் அந்த மாதிரி காட்சிகளும் தாராளம். அதேமாதிரி தமிழில் இருந்தால் சுளுக்கெடுத்துவிடுவார்கள் என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார் இயக்குனர் கண்ணன். ஆனால் அது போதாதே. டெல்லி பெல்லியை சீனுக்கு சீன் அப்படியே அடிக்காமல் மேலோட்டமாகதான் அடித்திருக்கிறோம். அதனால் அந்தப் படம் வேற இந்தப் படம் வேற என்று கிடைக்கிற சந்திலெல்லாம் சங்கூதுகிறார்கள்.
ஏதோ நம்மால் முடிந்தது... உங்களிடம் சொல்லிவிட்டோம், அது வேற இது வேற.
சேட்டை, ஆர்யா, ஹன்சிகா, அஞ்சலி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லிங்குசாமியின் இவன் வேற மாதிரி
» சேட்டை
» சேட்டை – அதுவல்ல இது
» தள்ளிப்போன சேட்டை
» சிங்கத்தை சீண்டுகிறதா சேட்டை?
» சேட்டை
» சேட்டை – அதுவல்ல இது
» தள்ளிப்போன சேட்டை
» சிங்கத்தை சீண்டுகிறதா சேட்டை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum