தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரவீன்காந்தின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்

Go down

 பிரவீன்காந்தின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் Empty பிரவீன்காந்தின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்

Post  ishwarya Mon Mar 04, 2013 11:57 am

ரட்சகன், ஜோடி, ஸ்டார் படங்களை இயக்கிய பிரவீன்காந்த் ஒரு சுபயோக சுபதினத்தில் துள்ளல் என்ற படத்தைத் தொடங்கி ஹீரோவாக நடித்தார். படத்துக்கு ஜொள்ளல் என்று பெயர் வைத்திருக்கலாம். அப்படியொரு கவர்ச்சி காவடியாட்டம்.

முந்தையப் படங்களில் கிடைத்த கொஞ்ச நஞ்ச பெயரையும் ஜொள்ளல் துடைத்தெறிய பிரவீன்காந்த் சில காலம் சீனிலேயே இல்லை. இதோ புன்னகைப்பூ கீதாவின் தயா‌ரிப்பில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்குகிறார்.

இவ‌ரின் புதிய படத்தின் பெயரே அடுத்த ஆட்டம் ஆரம்பம். இதுவரை ஆக்சன், காதல் என்று பயணித்தவர் நாட்டு நடப்பு பு‌ரிந்து காமெடிக்கு தாவியிருக்கிறார். புதிய படத்தில் தம்பி ராமையா, சத்யன், பரோட்டா சூ‌ரி என்று நகைச்சுவை திலகங்களை போட்டிருக்கிறார். நாயகன், நாயகி இன்னும் அகப்படவில்லை, தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நாயகன் கிடைக்கவில்லை என்று பிரவீன் காந்தே நடிக்கப் போகிறார் தமிழகமே... அப்படியொரு விபத்து நடக்காமலிக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum