வருகிறார் ஷோலே அமிதாப்
Page 1 of 1
வருகிறார் ஷோலே அமிதாப்
இந்திய திரைச்சரித்திரத்தில் முக்கியமான படம் ஷோலே. அமிதாப், தர்மேந்திரா நடித்த இந்தப் படம் வசூலில் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கியது. இந்தி மட்டுமின்றி இந்திப் பேசாத தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பேரலையாக ஷோலே பேசப்பட்டது, பார்க்கப்பட்டது.
ஷோலே படத்துக்கு முன் ஷோலே படத்துக்குப் பின் என்று இந்திய சினிமாவை பிரிக்கலாம் என சேகர் கபூர் ஒருமுறை கூறினார். அந்தளவுக்கு கமர்ஷியல் சினிமாவில் ஷோலே ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்கியது.
இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் முயற்சியில் ஒருசிலர் இறங்கியிருக்கிறார்கள். இந்தி செக்ஸ், க்ரைம் படங்கள் மட்டும் தமிழ் மொழிப் பேசும் போது இப்படியொரு பிளாக் அண்ட் ஒயிட் முயற்சி.
சிவாஜியின் கர்ணன் தந்த தைரியம் தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எம்.ஜி.ஆர்-ஆக வருகிறார் விஷால்!
» தமிழுக்கு வருகிறார் தபு
» அமலாவும் வருகிறார்
» வருகிறார் சக்சேனா
» தமிழில் அமிதாப்?
» தமிழுக்கு வருகிறார் தபு
» அமலாவும் வருகிறார்
» வருகிறார் சக்சேனா
» தமிழில் அமிதாப்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum