தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை

Go down

 கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை Empty கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை

Post  ishwarya Mon Mar 04, 2013 11:46 am

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம் கொரிய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வாகியிருக்கிறது. வெறும் திரையிடலுக்காக அன்றி போட்டிப் பிரிவில் இப்படம் தேர்வாகியிருப்பது முக்கியமானது.

நீர்ப்பறவை படம் விமர்சகர்கள சிலரின் பாராட்டுக்களை பெற்றாலும் வசூல்ரீதியாக தோல்வியை கண்டது. படத்தை யாரும் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் குறைப்பட்டுக் கொண்டார். இந்நிலையில் கொரிய திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட நீர்ப்பறவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திரைப்பட விழாக்களுக்கு படங்கள் தேர்வு செய்வதில் பல்வேறு அளவுகோல்கள் கடைபிடிக்கப்படுகின்றன. திரையிட தேர்வு செய்வதைவிட போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்படுவது கூடுதல் கௌரவமாகக் கருதப்படுக்கிறது. நீர்ப்பறவையும் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum