கடல் கவுக்கலை - தனுஷ்
Page 1 of 1
கடல் கவுக்கலை - தனுஷ்
கன்னியாகுமரி, மாவட்டம் குளச்சலில் நடந்த படப்பிடிப்பில் தனுஷ் சென்ற படகு கவிழ்ந்ததாகவும், கடலில் தத்தளித்த அவரை பாதுகாப்புக்கு சென்ற மீனவர்கள் காப்பாற்றியதாகவும் இரண்டு நாள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் கடல் என்னை கவுக்கலை என்று விளக்கம் தந்துள்ளார் தனுஷ்.
மரியான் படத்தில் மீனவனாக நடிக்கிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு குளச்சல் கடல் பகுதியில் நடந்தது.
பரத்பாலா காட்சியை படமாக்கும் போது தனுஷும், அப்புக்குட்டியும் இருந்த படகு கவிழ்ந்ததாக செய்தி. இதனை படயூனிட்டில் சிலரும் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் படகு கவிழவும் இல்லை நான் மூழ்கவும் இல்லை என்றிருக்கிறார் தனுஷ்.
கவிழ்ந்த மேட்டரை சொன்னவர்களிடம் கேட்டால், கவிழ்ந்தது உண்மை, ஹீரோ கடலில் விழுந்தார்னா நல்லாவா இருக்கும்? அதுதான் இல்லைன்னு சொல்றார் என்கிறார்கள் கூலாக.
எதுப்பா உண்மை? கடலே வந்து சாட்சி சொன்னால்தான் உண்டு.
தனுஷ், மரியான், கடலில் விழுந்த தனுஷ், கடல்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடல் கவுக்கலை – தனுஷ்
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» கடல் கடல் கடல்
» கடல்
» ‘கடல் உள்வாங்கிருச்சாமே!!’
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» கடல் கடல் கடல்
» கடல்
» ‘கடல் உள்வாங்கிருச்சாமே!!’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum