குளிக்க மாட்டேன்... தலைமறைவான நடிகை
Page 1 of 1
குளிக்க மாட்டேன்... தலைமறைவான நடிகை
தலைமறைவாவதில் மித்ரா குரியனை அடிக்க இன்டஸ்ட்ரியில் ஆளில்லை. முதல் படம் கந்தாவில் நடித்த போதும் தஞ்சாவூரில் இவர் காணாமல் போய் நாலுநாள் கழித்தே ஷூட்டிங்கில் தலை காட்டினார்.
எல்லாம் சரி, யார் இந்த மித்ரா குரியன் என்று கேட்பவர்களுக்கு. காவலன் படத்தில் அசினுக்குப் பதில் கிடைத்த கேப்பில் விஜய்யை லவட்டுவாரே... அவரேதான்.
அசின் காவலனில் ஹீரோயின் இல்லை, விஜய்யை நான்தானே கட்டிக்கிறேன், அதனால நான்தான் ஹீரோயின் என்று அலம்பல்விட்டவர் அடுத்து படம் கிடைக்காமல் அல்லாடி பாலு ஆனந்தின் சந்தித்ததும் சிந்தித்ததும் படத்தில் சின்ன இடைவெளிக்குப் பின் நடித்தார். நடித்தார் என்றால் சில நாட்கள். அதன் பிறகு ஆள் எஸ்கேப்.
படத்தில் குளியல் காட்சி இருக்கு, அதிலெல்லாம் நடிக்க முடியாது என்று காணாமல் போவதற்கு முன் ஆட்சேபம் தெரிவித்தாராம். சில நாட்கள்தானே நடித்தார் என்று எடுத்த காட்சிகளை தூக்கி எறிந்துவிட்டு யுதாஷா என்ற மாடலை வைத்து இப்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
அசினுக்கே டாட்டா காட்டுவேன் என்று அடிக்கடி சவால்விட்டுக் கொண்டிருந்த மித்ரா குரியனுக்கு இந்தப் படத்தில் பேசப்பட்ட சம்பளம் ஆறு லட்சங்கள். எழுத்துப் பிழையெல்லாம் இல்லை, ஆறு லட்சங்கள்தான்.
மித்ரா குரியன், சந்தித்ததும் சிந்தித்ததும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிளாமராக நடிக்க மாட்டேன் – நடிகை சதா பிடிவாதம்
» “நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மாட்டேன்” – கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
» கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகி நிற்கவும் மாட்டேன்! – ரஜினி
» மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு நடிகை வந்த நடிகை
» யாழ். வடமராட்சியில் யுவதியை கர்ப்பமாக்கி தலைமறைவான இளைஞன் பிடிபட்டான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum