கோச்டையான் ரிலீஸ் எப்போது...?
Page 1 of 1
கோச்டையான் ரிலீஸ் எப்போது...?
மோஷன் கேப்சர் டெக்னாலஜி, அந்த டெக்னாலஜியை பன்படுத்தக் கூடிய ஸ்டுடியோக்கள் இந்தியாவில் எங்குள்ளன... என்பது போன்ற தகவல்களை தீர விசாரிக்காமல் கோச்சடையான் 2012 தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவித்தார்கள்.
ரஜினிக்கு இதில் குறைவான வேலைதான். மற்றதை டெக்னாலஜி பார்த்துக் கொள்ளும். மேட்டர் இவ்வளவுதானா... அப்போ படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என ரஜினி தன்னிச்சையாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் எல்லாம் இடியாப்ப சிக்கலாகிவிட்டது.
மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் வேலை செய்ய கேரளாவில் மட்டுமே - மோகன்லால் உருவாக்கிய - ஒரேயொரு ஸ்டுடியோ உள்ளது. தமிழகத்தில் அதற்கு தோதான எந்த ஸ்டுடியோவும் இல்லை. லண்டனில் எடுத்த காட்சிகளின் பேட்ச் வொர்க்கே கேரளாவில் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் நடந்தது என்கிறார்கள்.
ஆக, ரஜினி சொன்ன மாதிரியோ சௌந்தர்யா சொன்ன மாதிரியோ 2012ல் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஏப்ரலில் கோடை விடுமுறை ஸ்பெஷலாக படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியானால் மார்ச் மாதம் படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்தாக வேண்டும். அதற்கான வேலையில் கோச்சடையான் டீம் முழு மூச்சாக இறங்கியுள்ளது.
ஏப்ரலில் கோச்சடையானை திரையரங்கில் ரசிக்கலாம் என்பதே இப்போதைய நிலவரம்.
கோச்டையான் ரிலீஸ், ரஜினி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோச்டையான் ரிலீஸ் எப்போது...?
» சிம்புவின் ‘போடா போடி’ ரிலீஸ் எப்போது?
» விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘நண்பன்’ ஆடியோ ரிலீஸ் எப்போது?
» இம்மாதம் ஆடியோ ரிலீஸ்! அடுத்த மாதம் படம் ரிலீஸ்: பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!
» எப்போது திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum