தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிம்மதியான உறக்கத்திற்கு

Go down

நிம்மதியான உறக்கத்திற்கு  Empty நிம்மதியான உறக்கத்திற்கு

Post  oviya Sun Mar 03, 2013 7:19 pm

அறிகுறிகள்:

உறக்கம் வராமல் இருத்தல்.

தேவையான பொருள்கள்:

கசகசா.
முந்திரி பருப்பு.
பால்.
கற்கண்டு

செய்முறை:
ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum