தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாவறட்சி குறைய

Go down

நாவறட்சி குறைய  Empty நாவறட்சி குறைய

Post  oviya Sun Mar 03, 2013 6:50 pm

அறிகுறிகள்:

அதிக தாகம்.
நாவறட்சி.

தேவையான பொருள்கள்:

சுக்கு தூள்.
தேன்.

செய்முறை:
10 கிராம் சுக்கு தூளை எடுத்து 250 மி.லி தூய நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி 1 தேக்கரண்டி தேனை ஊற்றி ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் குடித்து வந்தால் அதிக தாகம் மற்றும் காய்சலால் ஏற்படும் நாவறட்சி குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum