தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்

Go down

புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் Empty புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்

Post  meenu Sun Mar 03, 2013 2:14 pm

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன: புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது

புற்று நோய்க்கான அறிகுறிகள்

மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
குணப்படாத புண்கள்.
கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்த வலி

புற்று நோய் இருந்தால் வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் தீர்வு காணலாம் - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1243&cat=500#sthash.pITMrFnl.dpuf
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum