படர் தாமரை குறைய
Page 1 of 1
படர் தாமரை குறைய
அறிகுறிகள்:
அரிப்புகள்.
புண்.
தேவையான பொருட்கள்:
சந்தன கட்டை.
எலுமிச்சைப் பழம்.
செய்முறை:
சந்தன கட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து படர் தாமரை உள்ள இடத்தில் தடவி வந்தால் படர் தாமரை குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum