எஸ்தர், பியாரிட்ஸ்... பார்வதி?
Page 1 of 1
எஸ்தர், பியாரிட்ஸ்... பார்வதி?
இந்த வருடம் வெளியான படங்களில் தரமான படம் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறது ஹரிதாஸ். அமீரின் ஆதிபகவன் அலையில் ஹரிதாஸின் பிரசன்ஸ் முதல் நாள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. போகப் போக படம் பிக்கப்பாகும் என்பதில் சந்தகம் இல்லை.
FILE
பெரிய ஹீரோ, இயக்குனர் படம் என்றால்தான் யுஎஸ்-ஸில் தமிழ்ப் படம் வெளியாகும். கண்ணா லட்டு தின்ன ஆசையாகூட சந்தானத்தின் சமீபத்திய பாப்புலர் காரணமாகவே யுஎஸ்-ஸில் திரையிடப்பட்டது. கிஷோர் ஹீரோவாக நடித்த, இரண்டு சுமார் படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமரவேலின் ஹரிதாஸ் அமெரிக்காவில் திரையிட வாய்ப்பேயில்லை என்றுதான் அனைவரும் எண்ணியிருந்தனர்.
ஆனால் அடுத்த வாரம் படம் அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. பிரைம் மீடியா இதனை சாத்தியமாக்கியிருக்கிறது.
ஸ்டார் நடிகர்களின் மொக்கை கமர்ஷியல் படங்களைப் பார்க்க ஓடோடி வரும் அமெரிக்கவாழ் தமிழர்கள் இந்த நல்ல படத்துக்கு வரவேற்பு தர வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஹரிதாஸ், அமெரிக்கா, கிஷோர்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எஸ்தர், பியாரிட்ஸ்... பார்வதி?
» எஸ்தர், பியாரிட்ஸ்… பார்வதி?
» பிஸியாகி உள்ள பியா பாஜ்பாய்
» பாவாடை தாவணியில் பியா
» பாவாடை தாவணியில் பியா
» எஸ்தர், பியாரிட்ஸ்… பார்வதி?
» பிஸியாகி உள்ள பியா பாஜ்பாய்
» பாவாடை தாவணியில் பியா
» பாவாடை தாவணியில் பியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum