தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா?

Go down

இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா? Empty இனிமையான இரவு உறக்கம் வேண்டுமா?

Post  meenu Sat Mar 02, 2013 6:01 pm

தண்ணீர் இல்லாமல் கூட சில நாள் உயிர் வாழலாம் ஆனால் தூக்கம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது.



மனிதன் அன்றாட வாழ்க்கையை திறம்பட செய்து முடிக்க தூக்கம் மிக முக்கியம் என்றால் அது மிகையாகாது.


ஒரு காலத்தில் மனிதன் தூங்கியே காலம் கழித்து கொண்டு இருந்தான் அப்பொழுது 'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் தேவைப்பட்டது நமக்கு.



கால போக்கில் விலைவாசி உயர்வால் மனிதன் உழைக்க நேரிட்ட போது உறக்கம் மறந்தான் .


ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அன்றாட பணிகளை செய்து முடிக்க முழுமையான எட்டு மணி நேர இரவு உறக்கம் இன்றியமையாதது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் 8 மணி நேரம் தூங்குபவர்களின் அறிவு ஆற்றல், நினைவாற்றல் பளிச்சிடுவதாகம், எட்டு மணித்துணிகளுக்கு குறைவாக தூங்குபவர்களின் அறிவு ஆற்றல், நினைவாற்றல் நாளுக்கு நாள் மங்குவதாவும் கூறுகிறது.


பிரான்சில் உள்ள நோட்ரே டாம் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு எட்டு மணி நேர ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் மனிதர்களின் மறுகட்டமைப்பு நினைவு, உள் வாங்கி கொள்ளும் திறமை, புரிந்து கொள்ளும் திறன் மற்றும் ஆக்க சிந்தனை மற்றவர்களை விட பள்ளிசிடுவதாக தெரிவிக்கிறது. - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=826&cat=500#sthash.USI25A28.dpuf
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum