தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ்மீட்

Go down

சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ்மீட் Empty சும்மா நச்சுன்னு இருக்கு பிரஸ்மீட்

Post  ishwarya Sat Mar 02, 2013 5:46 pm

ஆக்ஷன் படங்களை எடுத்து வந்த ஏ.வெங்கடேஷும் காமெடிக்கு வந்திருக்கிறார். மார்க்கெட்டில் எது விலை போகிறதோ அதை விற்பவன்தானே புத்திசாலி.

படத்தின் பெயர் சம்மா நச்சுன்னு இருக்கு. சட்டம் ஒரு இருட்டறை படத்தை ‌ரிமேக் செய்து, தனக்கு படம் இயக்க வராது என்பதை பல கோடி ரூபாயில் கற்றுக் கொண்ட சினேகா பி‌ரிட்டோதான் இந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர்.

சட்டம் ஒரு இருட்டறையில் நடித்த தமன் ஹீரோ. ஆனால் போகஸ் எல்லாம் சீனிவாசன்தான். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஃபீவரில் இவருக்குக் கிடைத்த படங்களில் சும்மா நச்சுன்னு இருக்கு படமும் ஒன்று. செட்டில் இவர் நுழைந்தாலே கலகலத்துப் போவதாக சொன்னார்கள் பவரைப் பற்றி பேசியவர்கள்.

ஆடி கார் இருந்தாலும் பஞ்சரானால் ஆட்டோவில் ஏறி வந்திடுவேன் என்றார் பவர். பிரஸ்மீட்டுக்கு அப்படிதான் வந்தாராம். எளிமையில் பவர் ஸ்டார் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிட்டார் (உசுப்பி விடுவோம் உடம்பு அவருக்குத்தானே புண்ணாகப் போகுது).

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum