அதுவேற இதுவேற - இது வித்தியாசமான படம்ங்க
Page 1 of 1
அதுவேற இதுவேற - இது வித்தியாசமான படம்ங்க
அதுவேற இதுவேற... பெர்சி ஜெயசீலன் என்பவர் தயாரிப்பில் எம்.திலகராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பெயர்தான் அதுவேற இதுவேற.
காமெடிப் படம், இதுவரை வந்தப் படங்களிலிருந்து இந்தப் படம் ரொம்ப வித்தியாசமானது என்கிறார்கள் தயாரிப்பாளரும், இயக்குனரும்.
அப்படி என்ன வித்தியாசம்..?
அது - அதாவது இதுவரை வந்த தமிழ்ப் படங்கள்தான் அது.
இது - திலகராஜன் இயக்கிவரும் இந்தப் படம்தான் இது. அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் என்ன என்பதுதான் படத்தின் கதையே.
இதுவரை வந்தப் படங்களில் நாயகன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு பணம் சம்பாதிக்கவோ, நடிகனாவதற்கோதான் வருவான். இந்தப் படத்தில் முதல்முறையாக கிராமத்திலிருந்து தாதாவாகும் கனவுடன் நகரத்துக்கு வருகிறான். அதனால்தான் இந்த டைட்டில், அதுவேற இதுவேற.
என்ன... படம் பார்க்க இப்பவே கிளப்பிட்டீங்க?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ''அதுவேற.. இது வேற''
» வித்தியாசமான ஆஞ்சநேயர் ஆலயங்கள்
» வித்தியாசமான பிதுர்தோஷ பூஜை
» வித்தியாசமான வேடத்தில் பாலாஜி!
» வித்தியாசமான தோற்றங்களில் முருகன்
» வித்தியாசமான ஆஞ்சநேயர் ஆலயங்கள்
» வித்தியாசமான பிதுர்தோஷ பூஜை
» வித்தியாசமான வேடத்தில் பாலாஜி!
» வித்தியாசமான தோற்றங்களில் முருகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum