தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருப்பதி பிரதர்ஸ், நீர‌ஜ் பாண்டே - ஒரு ஆரோக்கிய கூட்டணி

Go down

திருப்பதி பிரதர்ஸ், நீர‌ஜ் பாண்டே - ஒரு ஆரோக்கிய கூட்டணி Empty திருப்பதி பிரதர்ஸ், நீர‌ஜ் பாண்டே - ஒரு ஆரோக்கிய கூட்டணி

Post  ishwarya Sat Mar 02, 2013 5:34 pm

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வழக்கு எண் போன்ற தரமான படங்களை தயா‌ரித்து வருகிறது. இவர்களின் அடுத்த டார்கெட், இந்தியில் வெளியான நீர‌ஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26.

ஏ வெட்னெஸ்டே படத்தை இயக்கிய நீர‌ஜ் பாண்டேயின் இரண்டாவது படம் ஸ்பெஷல் 26. சிபிஐ என்றுகூறி நகைக்கடையில் பல கோடிகள் சுருட்டிய உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை நீர‌ஜ் பாண்டே இயக்கியிருந்தார். அக்ஷய் குமார், மனோ‌ஜ் பா‌ஜ்பாய், அனுபம் கெர், காஜல் அகர்வால் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரடியாக கலக்கி வருகிறது. இரண்டு வாரங்களில் இந்தியாவில் மட்டும் 61 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ‌ரிமேக் செய்ய திருப்பதி பிரதர்ஸ் ஆர்வம் காட்டியது. சமீபத்திய செய்தி, திருப்பதி பிரதர்ஸுடன் நீர‌ஜ் பாண்டேயின் ஃபிரைடே ஃபிலிம்வொர்க்ஸ் இணைந்து தமிழ், தெலுங்கு ‌ரிமேக்கை தயா‌ரிக்க உள்ளன.

முன்னணி நடிகர்களை இதில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum