டையட் டிப்ஸ் டையட் டிப்ஸ்
Page 1 of 1
டையட் டிப்ஸ் டையட் டிப்ஸ்
*ரைஸ்டோக்ளா வேக வைத்த சாதம் இரண்டு டம்ளர் எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவு கால் டம்ளர், மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன், தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி,தேவையான அளவு உப்பு. சாதம், உப்பு, மிளகாய்த்தூள் மூன்றையும் நன்றாகப் பிசையவும். அத்துடன் கோதுமை மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
*இதை சப்பாத்தி போல் தேய்த்து இட்லிப் பானை யில் வைத்து வேக வைக்கவும். இந்த சப்பாத்தியை பொடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி பொடித்த சப்பாத்திகளைச் சேர்க்கவும். இது சரிவிகித உணவாக இருக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
*உப்புமா அடைவெள்ளை ரவையில் தயாரித்த உப்புமா ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய் 4, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயை மிக்சியில் கரகரப்பாக அரைத்து தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
*ஊறிய பின்னர் இத்துடன் உப்புமா சேர்த்து தோசைப்பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் அடையாக சுட்டு எடுக்கலாம். எளிதில் ஜீரணம் ஆவதுடன் போதுமான சக்தியும் உடலுக்குக் கிடைக்கும். இடியாப்பம் புலவுஇடியாப்பம் 6 எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
*பட்டை மற்றும் கிராம்பு சிறிது, பச்சை மிளகாய் 2, கரம்மசாலத் தூள் மற்றும் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் சேர்த்து நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
*வதங்கிய பின் கரம்மசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இறுதியில் இடியாப்பத்தை உதிரியாக செய்து இதில் சேர்த்து வதக்கி இறக்கவும். எளிதில் ஜீரணம் ஆகும்.
இப்பவே டயட் டிப்ஷ்ச கடைபுடிங்க....

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டையட் டிப்ஸ்
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» 10,+2 தேர்வுகள் - டிப்ஸ்..டிப்ஸ்
» டிப்ஸ்
» டிப்ஸ்!!
» பயணத்தின் போது எப்படி டையட்-ல இருக்கணும்?
» 10,+2 தேர்வுகள் - டிப்ஸ்..டிப்ஸ்
» டிப்ஸ்
» டிப்ஸ்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum