கமல் ஒரு ஜீனியஸ் - ஆண்ட்ரியா புகழாரம்!
Page 1 of 1
கமல் ஒரு ஜீனியஸ் - ஆண்ட்ரியா புகழாரம்!
விஸ்வரூபம் படத்தின் விஸ்வரூப வெற்றியால் மகிழ்ச்சிக்கடலில் தத்தளிக்கும் நடிகை ஆண்ட்ரியா, கமல்ஹாசனுடன் நடித்தது பற்றி கூறுகையில் அவர் ஒரு நடிப்பு ஜீனியஸ் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அவைடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் எப்பவும் தான் கொஞ்சம் அதிகம் பேசும் பழக்கம் உடையவர் என்றும் ஆனால் கமலுக்கு முன்னால் பேச்சே வராது என்றும் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திலும் முக்கியக் கதாபாத்திரமாம் அது வெளியானதும் தனக்கு மேலும் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் ஆண்ட்ரியா. இப்போதுதான் புரிகிறது அம்மா வைத்த ஐஸ்.
என்னதான் நற்பெயர் கிடைத்தாலும் இசையமைப்பாளர் அனிரூத் முத்த விவகாரம், மயக்கமென்ன சுந்தருடன் காதல் என்ற செய்திகள் தன்னை வருத்தமுறச் செய்துள்ளதாக வருந்துகிறார் ஆண்ட்ரியா.
சுந்தரும் நானும் நல்ல நண்பர்கள்தான் என்கிறார் ஆண்ட்ரியா. நட்பை பற்றி கூறினால் கூடவா வேதனைப்படுத்துகிறது மேடம்?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எதற்கும் டென்ஷன் ஆகமாட்டார் கமல்! – ஆண்ட்ரியா
» வைரமுத்து நூல் வெளியீட்டு விழா – ரஜினி, கமல் புகழாரம்
» இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் கமல்-அச்சுதானந்தன் புகழாரம்
» இந்தியாவின் தங்க சாதனை மனிதர் கமல் – அமைச்சர் அம்பிகாசோனி புகழாரம்
» புகைப்படத்துக்கிட்ட நான் மயங்கல... - ஆண்ட்ரியா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum