கட்டிகளுக்கு வாகை வைத்தியம்
Page 1 of 1
கட்டிகளுக்கு வாகை வைத்தியம்
*சில குழந்தைகளுக்கு அடிக்கடி கட்டிகள் வந்து தொல்லை கொடுக்கும். இதற்கு எளிதான கை வைத்தியம் உள்ளது.
*வாகை விதையை பொடி செய்து பாலில் கலந்து உட்கொண்டு வர நெறிக்கட்டிகள் மற்றும் நெறிக்கட்டிகளால் ஏற்படும் காய்ச்சல் குணமாகும்.
*வாகை மரம விதையை நீரில் உரைத்து பூசி வர, கண் கட்டிகள் கரையும். இதனையும் நெறிக்கட்டிகள் மீதும் பூசலாம். விரைவில் நல்ல குணம் பெறலாம்.
*வாகைப் பூவினை அரைத்துப் பற்றுப் போட்டு வர, கட்டிகள், தடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும்.
*மேலும், கட்டிகள் மீது மஞ்சள் வைத்து பற்றுப் போட்டு வர விரைவில் கட்டிகள் உடையும்.
*கண் இமைகளில் கட்டிகள் வந்தால், கை விரலை ஒன்றோடு ஒன்று தேய்த்து அதனால் ஏற்படும் சூட்டை உடனடியாக கண் இமைகள் மீது வைக்க விரைவில் கட்டி உடையும். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1073&cat=500#sthash.VM0VIl04.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கட்டிகளுக்கு வாகை வைத்தியம்
» கட்டிகளுக்கு எளிதான கை வைத்தியம்
» கண்ணில் கட்டிகள் குறைய
» கட்டிகள் பழுத்து உடைய
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum