குளிர் காலத்தில் ஏற்படும் பிரச்னைக்கு எளிய தீர்வு! - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1167&cat=500#sthash.SzdxkiE7.dpuf
Page 1 of 1

*குளிர் காலத்தில் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம் என சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்னைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்னைகள் எளிதில் தாக்கும். மேலும் சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
*எனவே குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு காரணம்.
*குளிர் காலத்தில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்துக்கு ஏற்றது. பருப்பு வகைகள், முட்டை, மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும்.
*இதேபோல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள், காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1167&cat=500#sthash.SzdxkiE7.dpuf

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1666&cat=500#sthash.7eAhVyU6.dpuf
» தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1525&cat=500#sthash.BRbXndUW.dpuf
» சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை: - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=954&cat=500#sthash.Mw7S878S.dpuf
» பச்சை வாழைப்பழத்தைக் கண்டு பறந்தோடும் வயிற்றுப்புண்: - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=972&cat=500#sthash.g3YTDlm7.dpuf
» சிறுநீரக நோயாளிகளுக்கு இதய நோய் குறித்த எச்சரிக்கை: - See more at: http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=954&cat=500#sthash.rMlLdSG1.dpuf

Permissions in this forum:
You cannot reply to topics in this forum